Packages

Online Payment

$50

Pay Through Bank

$50

Bank Name: SORKHAM BANK
Ac No: XXXXXXXXXX
SWIFT Code : XXX
Branch : XXXX
Country: XXXX

கட்டணம் விபரம் :  ஒருவர் உறுப்பினராக பதிவு செய்தால் அவருடய கணக்கின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட சுயவிபரங்கள் அவருக்காகவோ பிறருக்காகவோ சேர்க்கலாம் சேர்க்கப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் 50$ அறவிடப்படும்.கட்டணங்களை இணைய வழியிலோ அல்லது நேரடியாக வோ செலுத்தலாம்.பதிவு செய்யப்படாத ஒரு Profile  இற்கு Match செய்யப்பட்ட Profile கள் வழங்கப்படமாட்டாது


உங்கள் கணக்கில் உள் நுழைந்து Profiles பகுதியை அணுகினால் உங்களால்  உருவாக்கப்பட்ட Profiles காணப்படும் . அங்கே Pay என்பதை கிளிக்செய்து  PayHere payment Gateway ஊடாக இணையவழி பணம் செலுத்த முடியும். அவ்வாறு செலுத்தும்போது தானாகவே அந்த Profile செயற்பாட்டு நிலைக்கு வரும்


இதை விட இந்த(
packages) பக்கத்தில் உங்கள் Profiles இலக்கத்தை வழங்கி PayHere அல்லது Paypal ஊடாகவும் பணம் செலுத்த முடியும்


இந்தப்பக்கத்தில் அல்லது வங்கியில்  செய்தால் அது குறித்த விபரங்களை அனுப்பிவைத்தாலும்  எமது அலுவலர்கள் குறித்த விபரத்தினை செயல்படுத்துவார்கள் (Activation) .செயற்படுத்தப்படாத Profile கள் Match செய்யப்படமாட்டாது


கட்டணம் செலுத்தப்படக்கூடிய வழிகள்

  1. PayHere [ <Profile ID> ]  Pay Now 
  2. Paypal    [ <Profile ID> ]  Pay Now 
  3. Bank        :Ac No: XXXXXXXXXX : Bank Name  : SWIFT Code :  Branch : Country
  4. Direct @ Office